அரசியல் சாசன சலுகைகளை பெற முடியவில்லை: மாயாவதி குற்றச்சாட்டு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
லக்னோ: ‛‛அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மக்கள் பெற முடியவில்லை,'' பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் இன்று (டிச., 6) அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்
Unable, Get, Constitutional, Privileges, Mayawati, Accuses, Lakno, அரசியல் சாசன, சலுகைகள் பெற முடியவில்லை, மாயாவதி, குற்றச்சாட்டு, லக்னோ

லக்னோ: ‛‛அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மக்கள் பெற முடியவில்லை,'' பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (டிச., 6) அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:


latest tamil news


மாநிலத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகளை நாம் பார்ப்பதில்லை. நலிந்த மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் ஊடகங்களை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது உ.பி., மாநில பா.ஜ., அரசுக்குத் தெரியும்.

அம்பேத்கர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மக்கள் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் ஆளும் மத்திய, மாநில அரசுகளின் அக்கறையின்மைதான்.

மத்திய, மாநில அரசுகள் சாதிய மனப்பான்மையோடு இயங்குவதால் தான் நலிந்த மக்களுக்கு வழங்க அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது. இவ்வாறு மாயாவதி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-202121:47:37 IST Report Abuse
Vittalanand அரசியல் சாசநாயஹத்தில் ஒன்சருமில்லை. அதற்கப்பற்படியு, காதுணை அடிப்படையில் தரப்பயதது தான் லிற்படுத்தப்பட்டஒருக்கு தரப்பட்ட சலுகை. இந்த சலுகை 1ஓவகிக்ண்டுகளுக்கு 1960 வரை அளிக்கப்பட்டு பின்னர் 10,10 ஆண்டுகளாக அனுமார் வால் லோலா நீட்டிக்கப்பட்டி வந்து, அதுவே ஏதோ பிறப்பிலுரோமை போல ஆகிவிட்டது சுப்ரீம் கோர்ட் இன்டஜ சலிகளிகள் முடிவின்றி நீட்டிப்பா படாது என்று கூறி உள்ளது. 1950=2021 ஆக 71 ஆண்டுகள் முடிNது விட்டான். இன்னுமா சலுகை? உங்களைப்போன்றவர்களினால் தகுதியும் திறமையும் உள்ளவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. நாட்டின் முன்னேற்றமும் பின் தங்கி விடுகிறது.
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
06-டிச-202120:26:40 IST Report Abuse
செல்வம் Did they get everything before 7 years? 😜😜😜 😜 ...if not then what's the f,.....k Congress did past 70 years ..lol......😁😁😁😁😁
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
06-டிச-202119:58:58 IST Report Abuse
GMM அம்பேத்கர் அரசியல் சாசனம். மக்கள் சலுகைகள் பெற முடியவில்லை - மாயாவதி. அரசியல், கல்வி, வேலை இட ஒதுக்கீடு சலுகை இல்லையா? மாயாவதி. எதற்கும் ஒரு ஆயுள் வேண்டும். மாயாவதி டீச்சர் ஆனது போட்டி மூலமா? சலுகை மூலமா? முதல்வர் ஆனது அரசியல் சாசனம் மூலம். (அரச கலைகள் கற்று முதல்வர் ஆகவில்லை.) மனித பிறவி தொடராது. வள்ளுவர், கம்பர், சகுந்தலா தேவி போனற்றோர் நாட்டில் மீண்டும் தோன்றவில்லை. திறமை தொடராது. வளர்க்க முடியும். அதனை கருத்தில் கொண்டு அரசியல் சாசனம் சலுகைகள் இயற்ற பட்டதா? இல்லை. பல ஆண்டுகள் அந்நியர் ஆட்சியில் மக்கள் ஒடுக்க பட்டனர். உழைப்பு சுரண்டப்பட்டது. இன்று கல்வி, வேலை, வியாபாரம் உலக பொதுவுடைமை ஆகிவிட்டது. சிறுபான்மை அந்தஸ்து சலுகை இல்லையா? அம்பேத்கர் தன் சமூக மக்கள் ஒன்று பட்டு நலம் பெற என்ன வழி கூறியுள்ளார்? கடன் பெருக்கெடுத்து ஓட, சமூக அரசியல் சட்ட குறைபாடுகள் காரணம்.? வரியவர்கள் ஒரு குடும்பம். ஒரு பிள்ளை. ஒரு மரம் என்று வாழ்ந்து இருந்தால் சலுகையில் இருந்து மீண்டு இருக்க முடியும். சலுகை ஒருவரை உயர்த்தி, பலரை தாழ்த்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X