நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: எதிர்கட்சியினர் அமளி

Added : டிச 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: நாகாலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லி.,யில் காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இன்றைய பார்லி., இரு அவைகளிலும் நாகாலாந்து சம்பவம் எழுப்பப்பட்டது.நாகாலாந்து துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்திற்கு எதிரான
 நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: எதிர்கட்சியினர் அமளி

புதுடில்லி: நாகாலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லி.,யில் காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இன்றைய பார்லி., இரு அவைகளிலும் நாகாலாந்து சம்பவம் எழுப்பப்பட்டது.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்திற்கு எதிரான சம்பவம் என உறுப்பினர்கள் பேசினர். காங்., எம்.பி., கவுரவ் கோகை பேசுகையில் இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.


latest tamil news


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, 'துப்பாக்கிச்சூட்டில் பலியானா 16 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்' என்றார்.இந்த பிரச்சனையால் அவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அமித்ஷா மாலை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.


latest tamil news


சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டியதன் அவசியத்தை திமுக எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.
அதிமுக உறுப்பினர் தம்பித்துரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் இதனை மேம்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசினார். ஆனால் இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
06-டிச-202123:32:04 IST Report Abuse
John Miller திறமையற்ற அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங்க் அமைச்சர் அவையில் இருந்து தூக்கி வெயியே எறியப்பட வேண்டும்.
Rate this:
07-டிச-202106:43:01 IST Report Abuse
பேசும் தமிழன்நீக்கிவிட்டு... திறமை உள்ள பப்பு வை... கான் கிராஸ் கட்சியை இல்லாமல் செய்து கொண்டு இருக்கும் இத்தாலி இளவரசர் அவர்களையா மந்திரி ஆக்க முடியும்.... நாடு விளங்கிடும்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-டிச-202119:43:34 IST Report Abuse
sankaseshan 1984 லில் சீக்கியர்கல் கொல்லப்பட்டது ஜனநாயகத்துக்கு உடன்பாடான செயலா ? அப்பு வாயை திரந்து சொல்லு
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
06-டிச-202119:33:49 IST Report Abuse
Suri ராணுவத்துக்கும் அமித் ஷா வுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் பதில் அளிக்கிறார்? அம்பத்தி ஆறு இஞ்சு காரர் டீவியில் தோன்ற ஒப்பனை செய்துகொண்டிருக்கிறாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X