அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் மத்திய அரசின் நிதி தடைபடும்: எச்.ராஜா

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
காரைக்குடி : உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தா விட்டால் மத்திய அரசு வழங்கும் நிதி தடைபடும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அம்பேத்கர் சிலைக்கு எச்.ராஜா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவர் கூறியதாவது; தற்போது மழை பெய்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.உள்ளாட்சி
BJP, H Raja, election

காரைக்குடி : உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தா விட்டால் மத்திய அரசு வழங்கும் நிதி தடைபடும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடி அம்பேத்கர் சிலைக்கு எச்.ராஜா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவர் கூறியதாவது; தற்போது மழை பெய்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் நகர்பாலிகா சட்டத்தின்படி மத்திய அரசு நிதி தடைபடும். நிவாரணப் பணிகள் முடிந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


latest tamil news



ஒமைக்ரான் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்குத் தான் இருக்கிறது. கொரோனாவை தடுக்க மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது அலை குறித்து பீதி எழுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. தற்போதும் கொரோனா இருக்கிறது. மக்கள் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
07-டிச-202112:01:44 IST Report Abuse
pattikkaattaan அடுத்த வீடு கட்டுவதற்கு அண்ணன் பிளான் பண்ணிட்டாரு ...
Rate this:
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
07-டிச-202109:01:28 IST Report Abuse
S.Pandiarajan அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கு தெரியும்
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
07-டிச-202108:01:10 IST Report Abuse
rajan உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தா விட்டால் மத்திய அரசு வழங்கும் நிதி தடைபடும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார். இதை அதிமுக ஆட்சியின் போதே எச் ராசா சொல்லியிருக்கலாமே அட்மின் சொல்வதை கேட்டு விளம்பரத்துக்காக இப்போது சொல்கிறான்
Rate this:
07-டிச-202109:00:59 IST Report Abuse
ஆரூர் ரங்புதுவையில் திமுக காங்கிரஸ் ஆட்சி😉 கூட பல்லாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லையே . அதையும் பேசலாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X