அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி தனித்தனி தேர்தல் அறிக்கை: பா.ஜ., புது திட்டம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ஒவ்வொரு மாநகராட்சியிலும் மக்கள் சந்திக்கும் உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, தனித்தனி தேர்தல் அறிக்கைகளை தமிழக பா.ஜ., வெளியிட உள்ளது.இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலின் போது, தமிழக பா.ஜ., சார்பில், 'தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'தொலைநோக்கு பத்திரம்' என்ற பெயரில் தேர்தல்
BJP,Bharatiya Janata Party,election,தேர்தல் அறிக்கை,பாஜ

சென்னை : ஒவ்வொரு மாநகராட்சியிலும் மக்கள் சந்திக்கும் உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி, தனித்தனி தேர்தல் அறிக்கைகளை தமிழக பா.ஜ., வெளியிட உள்ளது.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலின் போது, தமிழக பா.ஜ., சார்பில், 'தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'தொலைநோக்கு பத்திரம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் வாக்குறுதிகளாக தரப்பட்டன.


latest tamil news



இது தவிர, பா.ஜ., போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் அங்குள்ள பிரச்னை, அதற்கான தீர்வுகள் அடங்கிய தனித்தனி தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அதில், அந்த மாநகராட்சி பகுதிகளில் நிலவும் பிரச்னைகளும், அவற்றுக்கான தீர்வும் இடம் பெறும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
07-டிச-202112:40:11 IST Report Abuse
Sidhaarth இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு வாய்ப்பில்லை
Rate this:
Cancel
பிரசாந்த் அப்புசாமிகிசோர் இன்னும்.கொஞ்சம் மாத்தி யோசிங்க. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியா தேர்தல் வாக்குறுதி குடுங்க. பா.ஜ வீக்கான தொகுதிகளில் பாஞ்சி லட்சம் குடுக்கற மாதிரின்னு வாக்குறுதி குடுங்க. ஜெயிச்ச பின் எப்பிடி வேணும்னாலும் விளக்கம் குடுக்கலாம்.
Rate this:
Cancel
Ram - Chennai,இந்தியா
07-டிச-202107:16:26 IST Report Abuse
Ram அந்தந்த பகுதி மக்களிடமிருந்து முக்கிய நடைமுறைப் பிரச்னைகளை கேட்டறிய பாஜக ஒரு மின்னஞ்சல் விலாசத்தை வெளியிடலாம். அவற்றை ஆராய்ந்து தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து அறிக்கையில் இணைக்கலாம். தீர்வு காண வழிகளையும் இப்போதே தொடங்கலாம். மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். மக்களை ஈடுபடுத்தவும் நல்ல வழி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X