பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கடந்த 558 நாளில் இல்லாத அளவிற்கு குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6,822 ஆக குறைந்தது. இது கடந்த 558 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும்.இந்தியாவில் நேற்றைய (டிச.,06) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.36 சதவீதமாகவும்,
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6,822 ஆக குறைந்தது. இது கடந்த 558 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும்.

இந்தியாவில் நேற்றைய (டிச.,06) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.36 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.37 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.27 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (டிசம்பர் 07) காலை 8 மணி நிலவரப்படி 128.76 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 79,39,038 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
07-டிச-202113:01:23 IST Report Abuse
தத்வமசி உலகம் பலவிதமான நோய்களை கண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அவ்வப்போது இது போன்ற நோய்களால் இறந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் கண்கூடு. முன்பு போதிய வசதிகள் இல்லை, மருத்துவ முன்னேற்றம் இல்லை, சமயம் சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகள் இருந்தன, செய்திகள் தெரியாமலே என்னவென்று தெரியாமலே இருந்தது. இப்போது அப்படி இல்லை. இவை அனைத்தும் நன்கு வளர்ந்துள்ளது. அதனால் எதையும் கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த கோவிட் கூட முக கவசம் எப்போதும் அணிவது, சனிடைசர் கொண்டு கையை அலம்புவது, சுத்தமாக இருப்பது, முக்கியமாக தடுப்பூசி போட்டுக் கொள்வது இவைகளை கடை பிடித்தால் இந்த உலகை பிடித்த கோவிட் தொலைந்து போகும். வாழ்க்கை என்பது அனுபவிக்கத் தான். ஆனால் கண்டதையும் சாப்பிட்டு, கண்ட நேரத்தில் சாப்பிட்டு, கண்ட படி இருப்பது வாழ்க்கை அல்ல. அறநெறியுடன் இருப்பவன் தான் மனிதன். மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு உண்டு. அதை கட்டாயம் அனைவரும் உணர வேண்டும்.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
07-டிச-202118:27:48 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்///அறநெறியுடன் இருப்பவன் தான் மனிதன்//// சரியாச் சொன்னீங்க சார்... “அறநெறி” என்றால் என்ன என்பதை இங்க சுத்துறவங்களுக்கு விளக்கி சொல்லி இருந்தா... சரியாக இருந்திருக்கும். அறநெறிகளில் ஒன்று... “தனிமனித ஒழுக்கம்”.... மற்றொன்று “சமூக ஒழுக்கம்”.... இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாவது இன்றைய இளைய தலைமுறையினரிடம் இருக்கிறதா...? “தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதேஎ - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் தீது” என மூதுரையில் தமிழ மூதாட்டி ஔவைப் பாட்டி சொன்னதில் “நல்லவர்” பற்றி வேண்டாம்... ஆனால், இந்த ”தீமை”..யை பற்றிய எச்சரிக்கையையாவது எடுத்து “அறநெறி”யுடன் வாழ்கின்றார்களா..? இக்கால இளைய தலைமுறையினர்... பெரியவர்கள், முன்னோர்கள், மூத்தவர்களை மதிக்காமல், தான்தோன்றித் தனமாக நடந்து ஒழுக்கக் கேடாரா திரியும்போது... அவர்களையும் நம்மையும் படைத்த “இயற்கை” வெகுண்டெழுந்து கொல்வதுதான் இந்த “கொள்ளமாரி” நோய்... கொத்து கொத்தா... கொள்ளை, கொள்ளையா... மொத்த, மொத்தமா.... கூட்டம், கூட்டமா... சாகறதைத்தான்... நம் முன்னோர்கள், பெரியோர்கள் “கொள்ளை மாரி” என்று குறிப்பிட்டார்கள்... அந்த கொள்ள மாரியின் மறுவடிவம்தான் இந்த “கொரோனா”.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X