'மாறுங்கள்...' அல்லது 'மாற்றப்படுவீர்கள்'! பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பதை மாற்றி கொள்ள வேண்டும் அல்லது மாற்றப்படுவீர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய
modi, pmmodi, narendramodi, bjp, mp

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.,க்கள் பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பதை மாற்றி கொள்ள வேண்டும் அல்லது மாற்றப்படுவீர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரஹலாத் ஜோஷி, பியூஷ் கோயல் , பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.


மாறி விடுங்கள் இல்லாவிடில் மாற்றப்படுவீர்கள்

latest tamil news





இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து எம்.பி., ஒருவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.,க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பல முறை அறிவுறுத்தி உள்ளேன். குழந்தைகள் போல் ஒவ்வொரு முறையும் சொல்லி கொண்டிருப்பது நன்றாக தெரியவில்லை. எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்களை மாற்றி கொள்ளாவிட்டால், உங்களை மாற்ற நேரிடும் என பிரதமர் பேசியதாக அந்த எம்.பி., தெரிவித்துள்ளார். மேலும் அவர், எம்.பி.,க்களின் எதிர்காலம் குறித்து கட்சி மேலிடம் எடுக்கும் முக்கிய முடிவுகளில் பார்லிமென்ட் வருகைப்பதிவேடு முக்கிய காரணியாக இருக்கும் என எம்.பி.,க்கள் எச்சரிக்கையாக எடுத்து கொண்டுள்ளனர் எனவும் அந்த எம்.பி., தெரிவித்தார்.


latest tamil news




பிரதமர் பேசுவதற்கு முன்னர், பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்தும், பா.ஜ., எம்.பி.,க்கள் பேசியது , வருகை ஆகியவை குறித்து அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம் அளித்தார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
07-டிச-202121:22:53 IST Report Abuse
venkates ALWAYS INITIATe Thiru Modiji super
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-டிச-202117:10:09 IST Report Abuse
sankaseshan சட்டத்தையே மதிக்காத திமுக காரனுக்கு வெட்கமில்லாமல் ஒருத்தன் வக்காலத்து வாங்குகிறான்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-டிச-202119:21:56 IST Report Abuse
 Muruga Velஒரு எம்பி பளார் வாங்கியே வெக்கப்படல ..இன்னும் ரெண்டு எம்பிங்க ......
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-202116:15:19 IST Report Abuse
ஜெயந்தன் மக்களும் அதையே தான் பிஜேபிக்கு சொல்கிறார்கள்...உ.பி தேர்தல் முடிவுகளில் தெரியும்...
Rate this:
Srinivasan S P - Alwarthirunagari,இந்தியா
07-டிச-202116:57:38 IST Report Abuse
Srinivasan S Pபாக்கத்தானே போற இந்த மோடியோட ஆட்டத்தை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X