சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5,000 சன்மானம்: கோவையில் வினோதம்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கோவை: கோவையில் காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்.இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 29ம் இவரது வளர்ப்பு பூனை காணமால் போனதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தும்
கோவை, பூனை, போஸ்டர்,

கோவை: கோவையில் காணாமல் போன வளர்ப்பு பூனையை கண்டுபிடித்து தரக்கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்.இவர் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 29ம் இவரது வளர்ப்பு பூனை காணமால் போனதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டியுள்ளார்.


latest tamil news




அந்த போஸ்டரில் காணாமல் போன பூனை குறித்து தகவல் அளித்தாலோ அல்லது கண்டு பிடித்து கொடுத்தாலோ 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அச்சிடப்பட்டு உள்ளது. பூனைக்கு உதட்டில் மச்சம் இருக்குமாம். இது தான் பூனைக்கு அடையாளமாம். இதுவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-டிச-202110:45:25 IST Report Abuse
Matt P இந்த மாதிரி அறிவிப்புகள் இங்கேயும் பார்க்கலாம். செல்லமாக வளர்த்த பூனை நாய் சிலநேரங்களில் பிள்ளைகள் போல கோபிச்சுக்கிட்டு ஓடிடுது.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். அடங் கொக்கா மக்கா!! கோயம்புத்தூர் காரர்களுக்கு குசும்பைப் பாரு!! காணமல் போன பூனைக்கு 6000 ரூபாயா??. அடிமைகள் கஜானாவை துடைத்து எறிந்து விட்டு போயிருக்கும் நிலையிலும் பூனைக்கு போஸ்டர் அடித்து இவ்வளவு செலவு செய்கிறார்களே!! இவர்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்ய கூடாது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-டிச-202105:48:43 IST Report Abuse
Natarajan Ramanathan எங்காவது டாஸ்மாக் பாரில் மட்டன் பிரியாணி ஆகி இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X