பொது செய்தி

இந்தியா

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்? இன்று முக்கிய அறிவிப்பு

Updated : டிச 08, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி:விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து, விவசாயிகள் போராட்டம் இன்று ( டிச.08) வாபஸ் பெறப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த ஓராண்டாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Farmers Protest, Form Laws, Farmers, முடிவு, விவசாயிகள், போராட்டம்,   நாளை,  முக்கிய அறிவிப்பு

புதுடில்லி:விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து, விவசாயிகள் போராட்டம் இன்று ( டிச.08) வாபஸ் பெறப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த ஓராண்டாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளன்று, மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது.


latest tamil news




குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார திருத்த மசோதா உள்ளிட்ட ஆறு புதிய கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்க விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக, விவசாய சங்க தலைவர் குல்வந்த் சிங் சந்து நேற்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-டிச-202112:27:22 IST Report Abuse
raja தரகனுவோ இப்போ சந்தோசமா இருக்கானுவொலே.. இந்த கேடுகெட்ட விடியல் ஆட்சியில கத்திரிக்கா முருங்கக்கா தக்காளி இன்னு எல்லா காய்கறிகளையும் கொள்ளை விலைக்கு கிலோ ரூவா 400 கு விக்கிறானுவோலே......அப்புறம் என்ன கூடாரத்தை கலைச்சிடுவானுவோ....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
08-டிச-202110:46:10 IST Report Abuse
ஜெயந்தன் உ.பி தேர்தலுக்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் தான்... பிஜேபியின் தலை தப்பிக்கும்..தேர்தலில்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-டிச-202110:14:57 IST Report Abuse
vbs manian வாபஸ் பெறாவிட்டால் மக்கள் அடித்து துரத்தி விடுவார்கள். அவ்வளவு கோபம் வெறுப்பு மக்கள் மனதில் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X