கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: மயானங்களில் உள்ள சாதிப்பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க கோரி வழக்கு தொடரப் பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை

சென்னை: மயானங்களில் உள்ள சாதிப்பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க கோரி வழக்கு தொடரப் பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை உடனடியாக நீக்க வேண்டும் .


latest tamil news



சாதி பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். மேலும் பொது மயானங்களை உருவாக்கி உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aryan - Dupuma,பெலிசி
08-டிச-202112:23:19 IST Report Abuse
Aryan நாளை இதை போல இட ஒதிக்கீடு எதிராக ஆணை வரலாம், இது போன்ற ஆணைகள் திராவிடர்களுக்கு எதிரானது . நிலங்களையும் ஜாதி வாரியாக பிரித்து கொடுத்துவிட்டால், அவரவர் ஜாதி இடங்களில் அவரவர் மாயானங்களை அமைத்து கொள்வர்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202112:19:29 IST Report Abuse
raja எஜமான் என்னத்தான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும்..... என்கிற பழமொழிதான் நியாபகம் வருதுங்க எஜமான்.....
Rate this:
Cancel
Mohamed Malick - Dubai,இந்தியா
08-டிச-202110:39:19 IST Report Abuse
Mohamed Malick பாலிதீன் பைகளை உற்பத்தி பண்ணுவர்களை பிடித்தி உள்ளே போடாமல் அதை விற்கும் சிறு வியாபாரிகளையும், பொதுமக்களையும் கண்டிக்கும் அரசும், நீதிமன்றமும் போல பொதுமக்களுக்கு ஜாதி சான்றிதழும் கொடுத்து ஜாதி ரீதியில் அனைத்திலும் ஒதிக்கீடும் கொடுத்து, சாகும் போது மட்டும் ஜாதி வேண்டாம் நல்ல தீர்ப்பு வாழ்க ஜனநாயகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X