பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விதை தொகுப்பு வாங்கிய எஸ்.வி.சேகர்

Added : டிச 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:'மாடித் தோட்ட காய்கறி விதை தொகுப்பை, மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்' என, நாடக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னை செம்மொழி பூங்காவில், தோட்டக்கலை சார்பில், தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க, மாடித் தோட்ட காய்கறி விதைத் தொகுப்பு விற்கப்படுகிறது. அதை வாங்கிய, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியதாவது:
 காய்கறி விதை தொகுப்பு  வாங்கிய எஸ்.வி.சேகர்

சென்னை:'மாடித் தோட்ட காய்கறி விதை தொகுப்பை, மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்' என, நாடக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
சென்னை செம்மொழி பூங்காவில், தோட்டக்கலை சார்பில், தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க, மாடித் தோட்ட காய்கறி விதைத் தொகுப்பு விற்கப்படுகிறது. அதை வாங்கிய, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியதாவது:
'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை படித்து விட்டு, முதல் நபராக என் வீட்டு மாடித் தோட்டத்திற்கு, காய்கறி விதை தொகுப்பை வாங்கினேன். இதை வெளி மார்க்கெட்டில் வாங்கினால், 1,000 ரூபாய்க்கு மேலாகும். ஆனால் அரசு, 250 ரூபாய்க்கு தரமாக தருகிறது. இதை வாங்கி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-டிச-202120:09:08 IST Report Abuse
Bhaskaran இப்போ திமுகவுக்கு ஜால்றா போடறாரு இந்த ஆளு இதெல்லாம் ஒரு பொழைப்பு
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-டிச-202110:59:44 IST Report Abuse
தஞ்சை மன்னர் விதையை வாங்க வந்த இடத்தில நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார், இந்த கடலை தின்னுகிட்டே சிப்ஸ் பற்றியெல்லாம் இப்போவெல்லாம் வீடியோ வருவது இல்லையே ஏன்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-டிச-202115:49:35 IST Report Abuse
Barakat Ali இதுலயும் இவிங்க படமா ?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-202122:07:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பழம் நீ சாப்பிடு.. ஆனா விதை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X