ஹிந்துக்களிடம் ஒப்படையுங்கள்!

Added : டிச 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஹிந்துக்களிடம் ஒப்படையுங்கள்!மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த தலமான கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதி ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அதை முஸ்லிம்கள் தானாக முன்வந்து ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் நேரம் வரும்போது நீதிமன்ற உதவியுடன் அகற்றப்படும்.ஆனந்த் ஸ்வரூப் சுக்லாஉ.பி., அமைச்சர், பா.ஜ.,விருதை திரும்ப பெறுங்கள்!நாட்டின்
ஹிந்துக்களிடம் ஒப்படையுங்கள்!

ஹிந்துக்களிடம் ஒப்படையுங்கள்!
மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த தலமான கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதி ஒன்று உள்ளது. இது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அதை முஸ்லிம்கள் தானாக முன்வந்து ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் நேரம் வரும்போது நீதிமன்ற உதவியுடன் அகற்றப்படும்.
ஆனந்த் ஸ்வரூப் சுக்லா
உ.பி., அமைச்சர், பா.ஜ.,
விருதை திரும்ப பெறுங்கள்!
நாட்டின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகள் போராடி உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுபடுத்துவதை போல நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திரும்ப பெற வேண்டும்.
சஞ்சய் சிங்
எம்.பி., - ஆம் ஆத்மி
சிவப்பு எச்சரிக்கை!
உ.பி.,யில் சிவப்பு தொப்பி வாயிலாக அடுத்த ஆண்டு புரட்சி ஏற்படும். விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, ஹத்ராஸ், லக்கிம்பூர் சம்பவங்கள், பெண்கள், இளைஞர்கள் ஒடுக்கப்படுவது போன்ற பா.ஜ., அரசின் செயல்பாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையாக அமையும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
09-டிச-202105:00:41 IST Report Abuse
Watcha Mohideen இந்திய ஹிந்துக்கள் இறந்த பின்பு இந்தியாவில் தான் மீண்டும் பிறப்பார்கள், அதனால் இந்தியா ஹிந்துக்களுக்கு தான் சொந்தம் என்று அரசியல் சாசனத்தை மாற்றவேண்டும்.
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
08-டிச-202119:40:06 IST Report Abuse
Nachiar திருத்தம். கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே மசூதி இல்லை கிருஷ்ணர் கோவிலுடன் ஒட்டி ஒரே சுவரின் மறு பக்கத்தில் மசூதி. இதை கண்டு துடித்த என் மனம் இன்னுமே துடித்துத் கொண்டுதான் உள்ளது. எம்பிரான் கிருஷ்ணர் பிறந்த இடத்து கோவிலின் கதி மிகவும் மோசமாக உள்ளது. நாடற்ற இந்துக்கள். ஜெய் கிருஷ்ணா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-டிச-202104:53:22 IST Report Abuse
J.V. Iyer வெளியிலிருந்து வந்து இந்தியாவை சூறையாடியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களை என்ன சொல்வது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X