பொது செய்தி

இந்தியா

ஏவுகணை பரிசோதனை வெற்றி

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாலாசோர்,: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து வானத்தை நோக்கி சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வெற்றிரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், விஎல்எஸ்ஆர்எஸ்டிஏ என்ற ஏவுகணையை நம் கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே தயாரித்தது. தரையில் இருந்து வானத்தை நோக்கி குறைந்த துாரத்தை விரைந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை,
ஏவுகணை,  பரிசோதனை, வெற்றி

பாலாசோர்,: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து வானத்தை நோக்கி சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை வெற்றிரமாக பரிசோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், விஎல்எஸ்ஆர்எஸ்டிஏ என்ற ஏவுகணையை நம் கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே தயாரித்தது. தரையில் இருந்து வானத்தை நோக்கி குறைந்த துாரத்தை விரைந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை, ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள பரிசோதனை களத்தில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.


latest tamil news


சோதனையில் ஈடுபட்ட கடற்படை மற்றும் டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-டிச-202111:31:49 IST Report Abuse
Ramesh Sargam சந்தோஷம் மற்றும் வாழ்த்துக்கள். நாட்டில் உள்ள maoists மற்றும் தீவிரவாதிகளை அழிக்க ஏதாவது கண்டுபிடியுங்களேன்...
Rate this:
Cancel
sendj -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-202110:26:09 IST Report Abuse
 sendj Do reasearch for human kind, not for the destruction of human, please work on areas were human can benefit,
Rate this:
Cancel
08-டிச-202108:34:05 IST Report Abuse
அப்புசாமி இப்பல்லாம். ஐ.எஸ்.ஆர்.ஓ வின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதல் நடை பெறுவதில்லைங்கறதை யாரும் கவனித்தீர்களா? வருஷம் சுமார் 6000 கோடி வருமானம் இருந்துச்சு. இப்போ அமெரிக்காவின் Spacex நிறுவனம் குறைந்த விலையில் அதே வேலையைச் செய்யுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X