ஜெர்மன் புதிய சான்சலராக ஓலாப் ஸ்கூல்ஸ் தேர்வு: மெர்க்கல் ராஜினாமா

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெர்லின்: ஜெர்மன் சான்சலராக ஒலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகினார். ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி பின்னடவை சந்தித்தது. இடதுசாரிக் கட்சியான சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சி கூடுதல் இடங்களில் வென்றது. இக்கட்சி கிரீன்ஸ், மற்றும் லிபரல் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி
 Scholz's party approves deal for new German coalition govt

பெர்லின்: ஜெர்மன் சான்சலராக ஒலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகினார்.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி பின்னடவை சந்தித்தது. இடதுசாரிக் கட்சியான சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சி கூடுதல் இடங்களில் வென்றது. இக்கட்சி கிரீன்ஸ், மற்றும் லிபரல் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது. கூட்டணி ஆட்சிக்கு புதிய சான்சலராக சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சியைச் சேர்ந்த ஓலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.


latest tamil newsஇதையடுத்து புதிய சான்சலராக ஓலாப் ஸ்கூல்ஸ் பதவியேற்பதையடுத்து, தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் சான்சலராக பதவி வகித்த நிலையில் இன்று பதவி விலகுவதாகவும், தீவிர அரசியலிலிருந்து மெர்க்கல் ஓய்வு பெற போவதாகவும் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செபர்ட் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-டிச-202117:37:24 IST Report Abuse
Milirvan இனியாவது ஜெர்மனி ஜெர்மானியர்களுக்காக இருக்கட்டும்.. மனிதம் என்று பினாத்திக்கொண்டு, ஜெர்மானியர்களை மூர்க்க அகதிகளிடம் அவதிப்பட வைத்த மெர்க்கல் நெடுங்காலத்திற்கு மக்களால் வசைபாடப்படுவார்.. வோட்டு போட்ட மக்களின் நலனை புறக்கணித்த அறிவிலி..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202113:56:26 IST Report Abuse
raja பெர்லின் சுவரை இடித்தது தப்பு என்று இப்போது உணருவார்...இந்த கிழக்கு ஜேர்மனி இடது சாரிகளால் மேற்கு ஜேர்மனி தனது சுயத்தை இழக்க போகிறது.....
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
08-டிச-202112:47:34 IST Report Abuse
Sekhar Guruswamy 16 வருடங்கள் ஆட்சி புரிந்தாலும், நேர்மையும், கட்டுப்பாடும் உள்ள பெண்மணி. இவரை போல் ஒரு அரசியல்வாதி கிடக்கிறது அபூர்வம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X