அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

Added : டிச 08, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று(டிச.,8) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது. கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமையிலான, மாநில தேர்தல் தலைமை பணிக்குழு பரிந்துரை அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்,மநீம

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று(டிச.,8) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது. கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமையிலான, மாநில தேர்தல் தலைமை பணிக்குழு பரிந்துரை அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவோர், இன்று முதல், http://www.maiam.com/application-form.php என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். தேர்தலில் போட்டியிட திருநங்கையருக்கு கட்டணம் ஏதுமில்லை.

மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பொது பிரிவுக்கு, 2,000 ரூபாய்; பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.நகராட்சிக்கு 1,000 - 500 ரூபாய்; பேரூராட்சிக்கு 500 - 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
08-டிச-202119:07:24 IST Report Abuse
Raj //முதல் விருப்ப மனு// முதல் விருப்ப மனுவே கடைசி விருப்ப மனுவா இருக்கும் போல.
Rate this:
Cancel
08-டிச-202116:36:00 IST Report Abuse
theruvasagan நேத்திக்குதான் தற்கொலை செஞ்சுக்க ஒரு மெஷின் வந்திருக்குன்னாங்க. அதல்லாம் நமக்கு கட்டுபடியாவாது. இதுதான் செலவு அதிகம் புடிக்காத புதுசான டெக்னிக். வாழ புடிக்காதவங்க ஐநூறோ ஆயிரமோ ரெண்டாயிரமோ அவங்கவங்க வசதிக்கு தக்கபடி கட்டணத்த செலுத்தினால் கட்சி வேட்பாளர் அங்கீகாரம் கெடச்சுடும். அப்புறம் தேர்தலை சந்திக்கலாம். கையில வச்சிருக்கிற காசை செலவழிச்சு நாசமாக போகலாம் அப்படி செய்யறதும் தற்கொலைக்கு சமம் தானே.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202113:53:06 IST Report Abuse
raja என்ன வரலாறு இருக்குன்னு உடன்பிறப்பு கேப்பானே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X