நாங்கள் தான் உண்மையான காங்கிரஸ்: திரிணமுல்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
கோல்கட்டா: காங்கிரஸ் ஒரு தெம்பில்லாத கட்சி; பார்லிமென்டில் முக்கிய எதிர்க்கட்சி செய்ய வேண்டியதை செய்ய அக்கட்சி தவறி விட்டதாக தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ், நாங்கள் தான் உண்மையான காங்கிரஸ் எனவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக திரிணமுல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'ஜகோ பங்களா'வில் எழுதப்பட்ட தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மே.வங்கத்தில்
TMC,Congress, Trinamool, mouthpiece, Grand Old Party

கோல்கட்டா: காங்கிரஸ் ஒரு தெம்பில்லாத கட்சி; பார்லிமென்டில் முக்கிய எதிர்க்கட்சி செய்ய வேண்டியதை செய்ய அக்கட்சி தவறி விட்டதாக தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ், நாங்கள் தான் உண்மையான காங்கிரஸ் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திரிணமுல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'ஜகோ பங்களா'வில் எழுதப்பட்ட தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மே.வங்கத்தில் பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் தான் வெற்றிகரமாக எடுத்து சென்றது. பா.ஜ.,வின் விஷம் பல மாநிலங்களில் பரவி உள்ளது. அந்த மாநிலங்களில் திரிணமுல் நுழைந்து வருகிறது.


latest tamil news




காங்கிரஸ் தான் முக்கிய எதிர்க்கட்சி. ஆனால், அக்கட்சியால் பா.ஜ.,வை தடுக்க முடியவில்லை.
காங்கிரஸ் தெம்பில்லாத கட்சியாகவும், சோர்ந்து போயும், உட்கட்சி மோதலில் தவித்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சி பணியை திரிணமுல் செய்து வருகிறது. இதனால், திரிணமுல் தான் உண்மையான காங்கிரசாக உள்ளது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202105:13:24 IST Report Abuse
J.V. Iyer எல்லா கட்சிகளும் சேர்ந்து காங்கிரசை இப்படி நொக்கினால் ராகுல்ஜி என்னதான் செய்வார்? ஒரு ட்வீட் போட்டுவிட்டு லண்டன் மாநகர் செல்வார் சென்று சொல்வது எங்கள் காதில் விழுகிறது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
09-டிச-202104:16:28 IST Report Abuse
meenakshisundaram மஹாத்மா காந்திலேந்து காங்கிரஸ் இப்போ 'மம்தா' காங் .ஆகிவிட்டது மக்கள் இன்னும் அதிகமாக தூங்க ஆரம்பய்து விட்டார்கள் இதுவே தேசபற்றில்லாத கட்சிகள் தமிழகத்தைப்போல பிற மாநிலங்களிலும் பரவ தொடங்கியதற்கான காரணம் .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
08-டிச-202123:02:21 IST Report Abuse
sankar புலியை பார்த்து சூடு போடும் பூனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X