சீனாவில் 3 குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகையோ சலுகை!

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பீஜிங்: சீன தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு
Announcement, Offers, Chinese Couple, Have 3 Children,  சீன தம்பதியர், 3 குழந்தைகள், பெற்றுக்கொள்ளலாம், சலுகைகள், அறிவிப்பு,

பீஜிங்: சீன தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.


latest tamil news
மேலும், பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது போன்ற தம்பதியருக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தியாவசியான வரிகளை தவிர மற்ற வரிகளை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202105:09:36 IST Report Abuse
J.V. Iyer மக்களை இயந்திரமாகப் பார்க்கும் தேசம்.
Rate this:
Cancel
08-டிச-202118:55:04 IST Report Abuse
நலவிரும்பி சூ மந்திரக்காளி !! 3 குழந்தைகள் பெற்றுக்கொள் என்றால் உடனே பிறந்திடுமா ? புதிய மற்றும் 5-10 வருடங்களுக்குள் திருமணம் ஆனவர்களால் மட்டுமே எளிதாக முடியும். I feel it will take another 40 years for the youth population to overtake old age population in China.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-டிச-202113:46:21 IST Report Abuse
raja எங்கேடா இந்த இந்தியாவை முந்த விட்டுடுவானுவோலோன்னு நினைத்தேன்... சரியான ஆப்பு சரியான நேரத்துல வச்சிட்டானுவோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X