பொது செய்தி

இந்தியா

குன்னூர் விரைகிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்?

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த விபத்து குறித்து பிரதமரிடம்,
Rajnath Singh,பா.ஜ,ராஜ்நாத் சிங்

புதுடில்லி: குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


பிபின் ராவத் மகளை சந்தித்த ராஜ்நாத் சிங் | Bipin Rawat Daughter Met Rajnath



ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்த விபத்து குறித்து பிரதமரிடம், ராஜ்நாத் விளக்கமளித்தார்.


பிபின் ராவத் இல்லத்தில் ராஜ்நாத் சிங்

முப்படை தலைமை தளபதி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் குறித்து டில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று மீட்பு பணிகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக்கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bandari Lal - Kanpur,இந்தியா
08-டிச-202120:25:23 IST Report Abuse
Bandari Lal எனக்கு என்னமோ உன் கூட்டத்து மேல சந்தேகமா இருக்கு. உ பி தேர்தலுக்காக பொலி போட்டு இருப்பியோன்னு
Rate this:
Cancel
salikandu - DOHA,கத்தார்
08-டிச-202120:16:13 IST Report Abuse
salikandu உன்னுடைய பேஜேபி அதிகாரத்தில் தான் ராணுவம் இருக்குது என்பது கூட தெரியாத நீ எல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட வெட்கமேயில்லை.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
08-டிச-202115:26:06 IST Report Abuse
SUBBU ராணுவத்திற்கும்,இந்து தமிழர்களுக்கும் கேடு விளைவிக்கும் இந்த கேடு கெட்ட ஆட்சி உடனே கலைக்கப் பட வேண்டும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
08-டிச-202116:34:27 IST Report Abuse
rajaகோவை குண்டுவெடிப்பு சமந்தபட்டவர்களை விடுதலை செய்தானுவோ இந்த திருட்டு திராவிடணுவோ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X