பொது செய்தி

இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்பு அமைச்சரிடம் ராணுவ தளபதி விளக்கம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜ்நாத்திடம் இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாகவும் நரவானே விளக்கம் அளித்தார்.இதனை தொடர்ந்து,
ஹெலிகாப்டர் விபத்து, பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி,

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜ்நாத்திடம் இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாகவும் நரவானே விளக்கம் அளித்தார்.


latest tamil news





இதனை தொடர்ந்து, டில்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி வீட்டிற்கு நரவானே சென்றார். அப்போது மீட்பு பணிகள் குறித்தும் விபத்து குறித்தும் பிபின் ராவத் மகளிடம் எடுத்து கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202105:05:39 IST Report Abuse
J.V. Iyer நம்பமுடியாத செய்தி. தவிர்க்கப்பட வேண்டிய விபத்து. இவருக்கே இந்த கதி என்றால்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-டிச-202121:27:18 IST Report Abuse
sankaseshan யார் தலையும் உருளாது, தமிழ்நாட்டு அரசியல் போல ஒருத்தனை ஒருத்தன் கீழே தள்ளி உருட்டி விடமாட்டார்கள் சுப்புவின் ஆசை நிறைவேறாது
Rate this:
Cancel
Bandari Lal - Kanpur,இந்தியா
08-டிச-202120:40:17 IST Report Abuse
Bandari Lal நல்லா சொல்லுவானுங்களே விளக்கம் வேறு என்ன செய்வானுங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X