ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்பு அமைச்சரிடம் ராணுவ தளபதி விளக்கம்| Dinamalar

ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்பு அமைச்சரிடம் ராணுவ தளபதி விளக்கம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (4) | |
புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜ்நாத்திடம் இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாகவும் நரவானே விளக்கம் அளித்தார்.இதனை தொடர்ந்து,
ஹெலிகாப்டர் விபத்து, பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி,

புதுடில்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜ்நாத்திடம் இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாகவும் நரவானே விளக்கம் அளித்தார்.


latest tamil news




இதனை தொடர்ந்து, டில்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி வீட்டிற்கு நரவானே சென்றார். அப்போது மீட்பு பணிகள் குறித்தும் விபத்து குறித்தும் பிபின் ராவத் மகளிடம் எடுத்து கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X