பொது செய்தி

இந்தியா

வியூகங்களை வகுப்பதில் வல்லவர் பிபின் ராவத் : மோடி புகழாரம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: பிபின் ராவத் சிறந்த ராணுவ வீரர், எதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பிதரமர் மோடி மேலும் கூறி இருப்பதாவது:நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ராவ்த்தின் வாழ்க்கை சிறப்பிற்குரியது. நாட்டிற்காக மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்தவர். ராணுவத்திற்காக பிபின்ராவத் ஆற்றிய சேவையை

புதுடில்லி: பிபின் ராவத் சிறந்த ராணுவ வீரர், எதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.latest tamil newsபிதரமர் மோடி மேலும் கூறி இருப்பதாவது:நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ராவ்த்தின் வாழ்க்கை சிறப்பிற்குரியது. நாட்டிற்காக மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்தவர். ராணுவத்திற்காக பிபின்ராவத் ஆற்றிய சேவையை இந்தியா மறக்காது. அவர் சிறந்த வீரர் தேசபக்தர்.


latest tamil news


பாதுகாப்பு தளவாடங்களை நவீனமயமாக்கியதில் பெரும் பங்களிப்புக்குரியவர். குறிப்பிடத்தக்க விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. இவ்வாறு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
09-டிச-202109:48:45 IST Report Abuse
Muguntharajan அப்புறம் எப்படி விபத்தில் சிக்கினார்? தன்னையே தற்காத்துக் கொள்ள முடியாதவர் நாட்டையும் மக்களையும் எப்படி காப்பாற்றுவார்?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
09-டிச-202101:46:26 IST Report Abuse
Priyan Vadanad ஆரூர் ரங் இன்னமும் தீய முக வை ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்? 🙄. அடுத்த பயங்கரவாத நிகழ்வுக்கு முன் திராவிடத்துக்கு 😬முடிவு கட்டுங்கள். உலகமே உங்களை நன்றியுடன்✋ வாழ்த்தும் இந்த மகாகேவலமான பதிவுக்கு வெட்கப்படுகிறேன்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
08-டிச-202123:40:00 IST Report Abuse
Samathuvan Mr. Colour, even its most sui that you can be called as a cakroach why because it can survive in all climate conditions like you by changing your patriot slogans whenever the politcal climates are changed as you have not expected too. Also, it has been vitally proved in Tamil Nadu that you couldn't sell your fake purana's products by just only hating Travid's culture and to protrude your awkwards, it will make finally you to have arse pain. Better you are advised move towards north side to sell your fake products like many fake spiritual icons are doing to live royal life in the name of GOD'S.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X