பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் குன்னூர் வருகை : ராணுவ அதிகாரிகளிடம் விசாரிப்பு

Updated : டிச 08, 2021 | Added : டிச 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் காட்டேரி பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத்

குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்



latest tamil news



நீலகிரி மாவட்டத்தில் காட்டேரி பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக டில்லி திரும்பினார். பிரதமர் மோடிதலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.



latest tamil news



இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிபின் ராவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார் தொடர்ந்து விமானம் மூலம் கோவை சென்றார். தொடர்ந்து சாலை வழியாக குன்னூர் வந்தடைந்தார்.


latest tamil news


பின்னர் வெலிங்டனில் ராணுவ முகாமில் ராணுவ அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்..


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-டிச-202104:18:37 IST Report Abuse
meenakshisundaram இங்கேயும் ஸ்டாலின் ''ஆய்வா "?? -வந்தததுக்கு ஒரு 'குழு 'வும் அமைத்துவிட்டு போயிட்டா விளம்பரத்துக்கு வசதியா இருக்கும்
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
09-டிச-202104:07:00 IST Report Abuse
S. Bharani இவரு அங்க போய் என்ன செய்ய போராரு?
Rate this:
Cancel
09-டிச-202101:11:23 IST Report Abuse
Gopalakrishnan S முதல்வர் அவர்கள் சில சமயங்களில் முதிர்ச்சியுடன் செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X