பொது செய்தி

இந்தியா

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாலாசோர்-போர் விமானங்களில் இருந்து தாக்கக்கூடிய வகையை சேர்ந்த, 'பிரமோஸ் சூப்பர்சானிக்' ஏவுகணை நேற்று வெற்றி கரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷ்யாவுடன் இணைந்து, பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை உருவாக்கி உள்ளது.போர் விமானங்களில் இருந்து பறந்து வந்து தாக்கக்கூடிய இந்த வகை ஏவுகணை, ஒடிசாவின்

பாலாசோர்-போர் விமானங்களில் இருந்து தாக்கக்கூடிய வகையை சேர்ந்த, 'பிரமோஸ் சூப்பர்சானிக்' ஏவுகணை நேற்று வெற்றி கரமாக பரிசோதிக்கப்பட்டது.



latest tamil news


டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷ்யாவுடன் இணைந்து, பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை உருவாக்கி உள்ளது.போர் விமானங்களில் இருந்து பறந்து வந்து தாக்கக்கூடிய இந்த வகை ஏவுகணை, ஒடிசாவின் சண்டிபூர் சோதனை தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.'


latest tamil news


சுகோய் - 30 எம்கேஐ' போர் விமானத்தில் இருந்து நேற்று காலை 10:30 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை, இலக்கை துல்லியமாக சென்று தாக்கியது. ஏவுகணை உருவாக்கம் மற்றும் பரிசோதனையில் ஈடுபட்ட அத்தனை நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
09-டிச-202103:48:07 IST Report Abuse
SUBBU இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான இந்த பிரமோஸ் என்ற ஏவுகணையின் பெயர், இந்தியாவின் நதியான பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் நதியான மோஸ்க்வா ஆகிய இரண்டு நதிகளின் பெயர்களில் இருந்து எடுக்கப் பட்டது.இந்தியாவில் ஓடும் பெரும்பாலான ஆறுகளுக்கு பெண்களின் பெயரை வைத்து அழைப்பது தான் வழக்கம். ஆனால் சில ஆறுகளுக்கு மட்டுமே இவ்வாறு 'பிரம்மபுத்திரா' 'கிருஷ்ணாநதி' என்று ஆண்பால் பெயரிட்டு அழைக்கிறோம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
09-டிச-202101:11:17 IST Report Abuse
John Miller என்ன புண்ணியம்? ஸ் நானூறு ஏவுகணைகளை வாங்கினால்தான் கமிஷன் கிடைக்கும்.
Rate this:
raja - Cotonou,பெனின்
09-டிச-202111:41:40 IST Report Abuse
rajaஅதனாலதான் காங்கிரசு-தில்லுமுல்லு கழக ஆட்சியில எதுவுமே உருப்படியா செய்யாம.. எல்லாத்தையும் வெளியில வாங்கி கமிசன் அடித்தானுவொளா....தில்லுமுல்லு திமுகானாவே கலெக்ஷன், கமிஷன், கரெப்சன் தானே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X