இந்தியா

130 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி 'டோஸ்'களின் எண்ணிக்கை 130 கோடியை நேற்று கடந் தது.அனைவருக்கும் விரைந்து இரண்டு டோஸ்களையும் செலுத்தி முடிப்பதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 130 கோடியை நேற்று கடந்தது. நேற்று இரவு 8:30 மணி நிலவரப்படி 130 கோடியே 35
  130 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள்

புதுடில்லி : மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி 'டோஸ்'களின் எண்ணிக்கை 130 கோடியை நேற்று கடந் தது.அனைவருக்கும் விரைந்து இரண்டு டோஸ்களையும் செலுத்தி முடிப்பதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.


latest tamil news




இந்நிலையில் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 130 கோடியை நேற்று கடந்தது. நேற்று இரவு 8:30 மணி நிலவரப்படி 130 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 754 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
09-டிச-202119:22:32 IST Report Abuse
Balaji இந்திய ஜனத்தொகையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் 41 சதம் .. அதாவது 130 கோடியில் கிட்டத்தட்ட 53 கோடி பேர் ஊசிபோட தேவையில்லாதவர்கள்... மீதம் இருப்பது 77 கோடி பேர்... 130 கோடி டோஸ் போட்டிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் 50 கோடி பேர் ரெண்டு டோஸ் போட்டுவிட்டார்கள் என்று அர்த்தம்... மீதம் 27 கோடி பேர் ஒரு டோஸ் போட்டிருக்கிறார்கள்.. அப்படியென்றால் ஜனத்தொகை முழுவதுமே ஒரு டோஸாவது போட்டாகி விட்டது என்று அர்த்தம்... அப்போ கோவிட் வரும் தற்போதைய மக்கள் அனைவருமே ஊசி போட்டவர்கள் தானா? இரப்பவர்களும் அப்படித்தானே? இதையெல்லாம் யாராவது விளக்குவார்களா அல்லது விரைவில் நாம் 200 கோடி டோஸ் போட்டோம் இரு அறிக்கை வருமா? ஒன்றும் விளங்கவில்லை...
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
09-டிச-202113:01:51 IST Report Abuse
Suppan இந்த வருடக் கடைசிக்குள் தகுதி உள்ள எல்லோருக்கும் இரண்டு தடுப்பூசிகளையம் செலுத்தத் திட்டம். ஆரம்பத்தில் இந்த விடியல் கும்பலின் எதிர்மறைப் பிரச்சாரத்தினால் பலர் மயங்கியுள்ளனர். அவர்களைக் கட்டாயப்படுத்தியாவது தடுப்பூசிகளை போடவைக்கவேண்டியது விடியல் கும்பலின் பொறுப்பு. செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X