பொது செய்தி

தமிழ்நாடு

தமிழறிஞர் நூல்கள் நாட்டுடைமை: குடும்பத்தினருக்கு காசோலை வழங்கல்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை-தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு, நுாலுரிமை தொகைக்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.தமிழறிஞர் புலவர் ராஜு மருத்துவ செலவிற்காக, 15 லட்சம் ரூபாய்; மறைந்த தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், முனைவர் பரமசிவன், புலவர் இளங்குமரனார் ஆகியோரின் குடும்பங்களுக்கு, தலா, 15 லட்சம் ரூபாய்

சென்னை-தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு, நுாலுரிமை தொகைக்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.



latest tamil news


தமிழறிஞர் புலவர் ராஜு மருத்துவ செலவிற்காக, 15 லட்சம் ரூபாய்; மறைந்த தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், முனைவர் பரமசிவன், புலவர் இளங்குமரனார் ஆகியோரின் குடும்பங்களுக்கு, தலா, 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


latest tamil news


தமிழறிஞர்கள் முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் ஆகியோர் நுால்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் என, மொத்தம், 80 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
09-டிச-202120:10:10 IST Report Abuse
spr உதவப்பட்ட அனைவரும் நல்ல தமிழில் சிறப்பாக படைத்தவர்களே அவை இனம் மொழி மதம் என்ற பாகுபாடுகளின்றி தமிழில் படைக்கப்பட்டவையே தமிழ்ப் பற்றுடையோர் படிக்கலாம் இவர்களைத் தேர்ந்தெடுத்தவர் எவரோ அவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே எனவே பாராட்டுவோம் நல்லவேளை கலைஞர், கவிப்பேரரசு, லியோனி இவர்களுக்குத் தரவில்லை அந்த வகையில் சிறப்பே. பிறரால் முறைதவறி தவறாக வழிநடத்தப்படாமல் இருந்தால் ஒருவேளை முதல்வர் சிறப்பாகச் செயலாற்றுபவரோ
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். !! கழுதைக்கு எதற்க்கையா கற்பூர வாசனை தெரிய வேண்டும்??. கழுதைக்கு கேரட் 🥕 வாசனை தெரிந்தால் போதுமே!!.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
09-டிச-202112:24:46 IST Report Abuse
RandharGuy அருமை...அருமை....கற்பூரவாசனை ......கழுதைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை .......பெரியார் புத்தகங்களையும் இலவசமாக அரசுப்பணத்தில் எல்லா பள்ளிக்கூடங்களிலும் வழங்கலாம் ........சம்சா கிருதாவுக்கு ஒன்றிய அரசு வழங்கும் போது இதுவும் அருமையிலும் அருமை
Rate this:
sridhar - Chennai,இந்தியா
09-டிச-202116:38:10 IST Report Abuse
sridharமாணவர்கள் வீட்டுக்குள்ளே தவறாக நடந்து கொள்வார்கள் ,பரவாயில்லையா . தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்வார்கள் . ஈ வே ரா தேவை இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X