குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை| Dinamalar

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை

Added : டிச 09, 2021 | கருத்துகள் (3)
குரூப் கேப்டன் வருண் சிங், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.வருண் சிங்குக்கு, 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கடநத ஆண்டு, தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை
விபத்தில் தப்பிய வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை

குரூப் கேப்டன் வருண் சிங், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.வருண் சிங்குக்கு, 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news


கடநத ஆண்டு, தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆக.,ல் அவருக்கு 'ஷௌரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X