பிபின் ராவத் மரணத்திற்கு பாக்., ராணுவம் இரங்கல்

Added : டிச 09, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 1௧ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

இஸ்லாமாபாத் : முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 1௧ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.


latest tamil news


அவர்களை இழந்து வடும் குடும்பத்தினருக்கு பாக்., ராணுவ கூட்டு கமிட்டியின் தலைவர் நதீம் ராஸா மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
09-டிச-202114:12:29 IST Report Abuse
r ravichandran இராணுவ வீரர்களின் அகால மறைவு சோகம் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் இருக்கும், இதில் நாடு, மதம் என்றெல்லாம் கிடையாது. இரங்கல் செய்தி வெளி இட்ட பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
09-டிச-202111:33:48 IST Report Abuse
Ganesan Madurai 0........
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-டிச-202109:22:39 IST Report Abuse
N Annamalai நல்ல செயல். இரு நாடுகளும் நேசத்துடன் உண்மையுடன் நேர்மையுடன் இருந்தால் கோடிக்கணக்கான பணம் மிச்சம் ஆகும். மக்கள் வளர்ச்சி அடைய உபயோகம் ஆகும். யாராவது யோசிப்பார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X