பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
குன்னுார் : நேற்றிரவு குன்னுார் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் - பர்லியார் சாலை வழியாக முதல்வர் ஸ்டாலின் குன்னுாருக்கு, 8:45 மணிக்கு வந்தார். பின்னர், 8:55 மணியளவில் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்றார். அங்கிருந்த ராணுவ உயர் அதிகாரி கலோன் என்பவரிடம் விபரங்களை கேட்டறிந்தார். பத்து நிமிடத்துக்கு பின்
Helicopter Accident,MK Stalin,Stalin

குன்னுார் : நேற்றிரவு குன்னுார் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ராணுவ அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - பர்லியார் சாலை வழியாக முதல்வர் ஸ்டாலின் குன்னுாருக்கு, 8:45 மணிக்கு வந்தார். பின்னர், 8:55 மணியளவில் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்றார். அங்கிருந்த ராணுவ உயர் அதிகாரி கலோன் என்பவரிடம் விபரங்களை கேட்டறிந்தார். பத்து நிமிடத்துக்கு பின் அங்கிருந்து குன்னுார் தாஜ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார்.


latest tamil news



விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு இன்று மரியாதை செலுத்த உள்ளார். உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் 10ம் தேதி, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news



ஸ்டாலின் புகழஞ்சலி:


குன்னுார் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரிக்கு வந்த, முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ராணுவ அதிகாரிகளிடம், விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், அங்குள்ள 'விசிட்டர்' பதிவேட்டில், 'தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு, நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்' என, பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
09-டிச-202112:29:57 IST Report Abuse
RandharGuy 'தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு, நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்' - தளபதி
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202111:40:06 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ...ரொம்ப கஷ்டம் தான் நம பாடு
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-டிச-202109:42:01 IST Report Abuse
duruvasar தேசப்பற்று மெய்சிலிர்க வைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X