பொது செய்தி

தமிழ்நாடு

பிபின் ராவத், உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக மோட்ச தீபம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
காஞ்சிபுரம்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளதுகாஞ்சிபுரம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமி ஸ்ரீமடம் வெளியிட்டுள்ள அறிக்கை:குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில், ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் சக அதிகாரிகளின் மறைவு
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

காஞ்சிபுரம்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த அதிகாரிகளின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் ஜகத்குரு சங்கராச்சார்ய சுவாமி ஸ்ரீமடம் வெளியிட்டுள்ள அறிக்கை:குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில், ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் சக அதிகாரிகளின் மறைவு மிகவும் துரதிஷ்டவசமானது. நம் நாட்டுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.


latest tamil newsபிபின் ராவத் ராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். அவரது தியாகம் மற்றும் சேவை என்றும் நினைவுகூரப்படும். மறைந்தவர்களின் முக்திக்காக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
09-டிச-202118:37:18 IST Report Abuse
Nachiar நமக்காக தாயகத்துக்காக உயிர் கொடுத்த அணைத்து எல்லை சாமிகளுக்கும் வீர வணக்கம். அவர்களது ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202113:07:23 IST Report Abuse
Thiagarajan Kodandaraman கடைசிவரை கடமை நாடு என்று இருந்தவர்களுக்கு நேர்ந்த பேரிடி ...ஆண்டவரே மோட்சம் கொடுங்கள் ....தீய கூட்டங்களை இனம் கண்டு அழியுங்கள் .....நாட்டுக்கு பகவான் கிருஷ்ண விஜயம் இப்போது தேவை
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
09-டிச-202111:29:10 IST Report Abuse
abibabegum நாட்டுக்காக உழைப்பதற்கே ராவத் பிறந்தார் நாட்டு நலத்தில் தானே நாள்முழுக்க கண்ணாயிருந்தார் ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார் அவர் இன்று இல்லை என்றதும் கண்களில் கண்ணீர் வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X