பொது செய்தி

தமிழ்நாடு

கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு மூன்று ஆபரேஷன்

Added : டிச 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார் : ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, ராணுவ அதிகாரிகள் உடல்கள் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு, ராணுவ பயிற்சி கல்லுாரி அதிகாரிகள் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ராணுவ வீரர்கள் முழு
Helicopter Accident,கோமா,ராணுவ அதிகாரி

குன்னுார் : ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, ராணுவ அதிகாரிகள் உடல்கள் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு, ராணுவ பயிற்சி கல்லுாரி அதிகாரிகள் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் ராணுவ வீரர்கள் முழு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ராணுவ பகுதிகளில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வர உள்ளார்; அவர் வந்த பின் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், முழு விபரங்களை தெரிவிக்க முடியும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரிக்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது. இது நள்ளிரவிலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202117:49:22 IST Report Abuse
J.V. Iyer அவர் பிழைக்க இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X