பொது செய்தி

இந்தியா

முப்படை தளபதி பிபின் ராவத் சொந்த ஊரில் சோகம்

Updated : டிச 09, 2021 | Added : டிச 09, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : ஜெனரல் பிபின் ராவத், உத்தரகண்ட் மாநிலம் துவாரிக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த சாய்னா கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் தற்போது பிபின் ராவத்தின் உறவினர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.கடைசியாக, கடந்த, 2018ல் தனது சொந்த கிராமத்துக்கு பிபின் ராவத் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். 'கிராமத்தில் தனக்கென ஒரு
RIPBipin Rawat,CDS,Bipin Rawat,Helicopter Accident

புதுடில்லி : ஜெனரல் பிபின் ராவத், உத்தரகண்ட் மாநிலம் துவாரிக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த சாய்னா கிராமத்தை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் தற்போது பிபின் ராவத்தின் உறவினர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடைசியாக, கடந்த, 2018ல் தனது சொந்த கிராமத்துக்கு பிபின் ராவத் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். 'கிராமத்தில் தனக்கென ஒரு வீடு கட்டி, பணி ஓய்வுக்குப் பிறகு இங்கு வந்துவிடப் போவதாக கூறிச் சென்றார்.


latest tamil newsவரும் ஏப்ரலில் அதற்காக வர உள்ளதாக சமீபத்தில் தொலைபேசியில் பேசியபோது கூறினார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டது' என, அவருடைய உறவினர் பரத் சிங் ராவத், கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். அண்டை கிராமங்களில் உள்ளவர்கள், பிபின் ராவத் வீட்டுக்கு வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
09-டிச-202117:54:05 IST Report Abuse
jayvee முப்படை தளபதி என்ற பதவியை ஏற்படுத்தியபோது, காங்கிரஸ் செய்த கீழ்த்தரமான அரசியலை மக்கள் மறந்துவிடக்கூடாது .. பிரதமர் மற்றும் ஜனாதிபதி இவர்களுக்கும் படைத்தளபதிகளுக்கும் இடையை ஒரு முனை தொடர்பாக இருப்பது என்பதும், மூன்று படைப்பிரிவுகளுக்கும் இடையே முக்கிய தொடரபு மற்றும் தலைமை தாங்கி வழு நடத்துவது என்பதும், சாதாரண விஷயமில்லை.. இதனால் துல்லியமாக எதிரிகளை எதிர்கொள்ளுதல், தடவாளங்கள் மற்றும் ஆயுத திட்டமிடுதல்
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்மற்ற நாடுகளில் எப்படிங்க இப்படித்தானா வேறே ஏதாவது?? தெரிஞ்சா சொல்லுங்க...
Rate this:
Cancel
P SRIDHARAN - CHENNAI,இந்தியா
09-டிச-202116:30:06 IST Report Abuse
P SRIDHARAN போனவர் மிகச்சிறந்த அனுபவம் மிகுந்த முப்படை தளபதி இப்படி ஒரு சாவு வந்திருக்க கூடாது என்ன மரணம் அதுவும் மனைவியுடன் மனம் மிகவும் வேதனை படுகிறது தம்பதிகள் ஆத்மாவும் மற்ற கூட இறந்த ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுவோம் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
K SARAVANAN - DHARMAPURI,இந்தியா
09-டிச-202112:55:00 IST Report Abuse
K SARAVANAN வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த அனுதாபத்தை இங்கு பதிவு செய்கின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X