பிபின் ராவத் உருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை!

Added : டிச 10, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், திருவுருவ படத்திற்கு, சென்னை, அனகாபுத்துாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மருத்துவர்கள் சஞ்சய்குமார்- - லட்சுமி தம்பதியின், ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி,
Bipin Rawat, CDS, RIP Bipin Rawat

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், திருவுருவ படத்திற்கு, சென்னை, அனகாபுத்துாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த பார்த்திபனின் தந்தை மேஜர் நடராஜன், மருத்துவர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, மருத்துவர்கள் சஞ்சய்குமார்- - லட்சுமி தம்பதியின், ஒன்றரை வயது பெண் குழந்தை அருந்ததி, பிபின் ராவத்தின் திருவுருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது, அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.


latest tamil news



கிரீன் வேளச்சேரி அமைப்பும், பொதுமக்களும் இணைந்து, பிபின் ராவத் திருவுருவ படத்தை வைத்து, பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்றவர்கள், முப்படை தளபதி பிபின்ராவத் குறித்தும், அவரது ராணுவ பணி குறித்தும் பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-202112:03:12 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் எங்க டுமீல் நாட்டுல குழந்தைகள் இப்படி வளர்க்கப்படுவதில்லை இந்த வயசுல கட்சிக் கொடியைத்தான் கையில கொடுப்போம் இல்லாட்டி சினிமா நடிகை யாராச்சும் நகைக் கடை திறக்க வந்தா அங்க கூட்டிக்கிட்டு போவோம்
Rate this:
Cancel
10-டிச-202108:39:18 IST Report Abuse
அப்புசாமி அந்த ஒன்னரை வயது குழந்தைக்கு எல்லா வரலாறும் தெரியும் போலிருக்கு. இறந்து போதல்னா என்னன்னு தெரியும் போலிருக்கு.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
10-டிச-202112:37:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANநீ சொல்ல வருவது புரிகிறது இரக்கம் தேட பிஜேபி ஆதரவாளர்கள் குழந்தையிடம் அப்படி செய்யச் சொல்லியதாகக் கூற வருகிறாய் உன்னைப் போன்றவர்கள் என்னென்ன நினைப்பீர்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது...
Rate this:
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
10-டிச-202116:26:10 IST Report Abuse
Radhakrishnan Seetharamanஎல்லாம் வளர்ப்பில் வருவது... உனக்கு புரியாது :)...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
10-டிச-202107:33:09 IST Report Abuse
 N.Purushothaman வீரர்கள் இறப்பதில்லை ....விதைக்கப்படுகிறார்கள் ....
Rate this:
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
10-டிச-202108:25:48 IST Report Abuse
Ramesh Sargamமிகவும் அருமையாக கூறினீர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X