கணவன் சித்ரவதை தாளாமல் பெண் இன்ஜினியர் தற்கொலை

Added : டிச 11, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
அம்ருதஹள்ளி : கணவன் சித்ரவதை தாளாமல், பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு அம்ருதபாளையாவை அடுத்த வீரண்ணபாளையாவை சேர்ந்தவர் சங்கீதா, 26. இவர் நான்கு ஆண்டுக்கு முன், வினய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், சங்கீதா
 கணவன் சித்ரவதை தாளாமல் பெண் இன்ஜினியர் தற்கொலை

அம்ருதஹள்ளி : கணவன் சித்ரவதை தாளாமல், பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு அம்ருதபாளையாவை அடுத்த வீரண்ணபாளையாவை சேர்ந்தவர் சங்கீதா, 26. இவர் நான்கு ஆண்டுக்கு முன், வினய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சங்கீதா நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, கணவன் சித்ரவதை தாளாமல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வினயை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
15-டிச-202122:22:12 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பெற்றோர்களை மதிக்காமல் காதல் கத்திரிக்காய் என்றால் இப்படித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X