குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை எப்படி உள்ளது?

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
பெங்களூரு : ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டு இருந்தாலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர்
helicopter crash, Group Captain, Varun Singh, critical, stable

பெங்களூரு : ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டு இருந்தாலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.


latest tamil news



அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வருண் சிங்குக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
11-டிச-202116:35:24 IST Report Abuse
Saravanan AE கேப்டன் வருண் சிங் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
Cancel
karthikeyan - karur,இந்தியா
11-டிச-202116:11:29 IST Report Abuse
karthikeyan குணமடைந்து நலமுடன் வர வேண்டும் .....
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
11-டிச-202114:45:41 IST Report Abuse
Sekhar Guruswamy பூர்ண குணம் அடைந்து பல்லாண்டு வருஷம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X