'பிரிக்ஸ்' நாடுகளில் இந்தியா முன்னணி

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
மும்பை : கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், 'பிரிக்ஸ்' கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, 'பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் - 2021'ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் - 2021 அறிக்கையை நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிக்ஸ்

மும்பை : கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், 'பிரிக்ஸ்' கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, 'பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் - 2021'ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்த பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் - 2021 அறிக்கையை நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்தும் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இவற்றின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.இந்த உறுப்பு நாடுகளில், இந்தியாவின் பொருளாதார மீட்சி அதிகமாக இருக்கும் என அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான விரிவாக்க நிதி முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றை செயல்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
12-டிச-202101:02:53 IST Report Abuse
DARMHAR இதைத்தான் ஆங்கிலத்தில் A FEATHER IN IINDIA'S CAP என்று சொல்லி புகழ்வார்கள் .
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
11-டிச-202117:24:43 IST Report Abuse
Nagarajan D நம் நாட்டில் இருக்கும் கேவலமான ஊடகங்களை தவிர மற்ற எல்லா ஊடகங்களும் சொல்லும் உண்மை இது தான்... வெளி நாட்டு ஊடகங்களுக்கும் நம் நாட்டு ஊடகத்திற்கும் உள்ள வித்த்யாஸம், அவர்கள் உண்மையை பதிவு செய்வார்கள் இவனுங்க உண்மையை புதைவு செய்வானுங்க
Rate this:
Cancel
karthikeyan - karur,இந்தியா
11-டிச-202116:05:20 IST Report Abuse
karthikeyan சூப்பர் .ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X