சொத்து விவரத்தை தாக்கல் செய்க: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;மத்திய அரசின் உத்தரவுப்படி , தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news


சொத்து கணக்கு தாக்கல் செய்ய ஐஏஎஸ்களுக்கு தமிழக அரசு கெடு ஜன 31ஐ தாண்டினால் நடவடிக்கை


இது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;
மத்திய அரசின் உத்தரவுப்படி , தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில் இருந்தாலும் தாக்கல் செய்ய வேண்டும்.


latest tamil news



வரும் ஜனவரி 31 க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
12-டிச-202103:42:59 IST Report Abuse
BASKAR TETCHANA முதல்வர் அவர்களே முதலில் உங்கள் மந்திரிகள் எம்.எல்.எ. வட்டம் மாவட்டம் மாநில பொறுப்பாளர்கள் உங்களுடைய சொத்துக்களையும் சேர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உங்கள் கைதான் சுத்தமானதே அதனால் தான்.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
12-டிச-202103:19:11 IST Report Abuse
Charles வாத்தியார் சுத்தமாக இருந்தால் மாணவர் சுத்தமாக இருப்பர்... மந்திரிகள் சுத்தமாக இருந்தால் தானே அதிகாரிகள் பற்றி பேசமுடியும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-டிச-202103:03:04 IST Report Abuse
meenakshisundaram திமுக எம்பீக்கள் மற்றும் சட்ட சபை உறுப்பினர்கள் இந்த விவரங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் -முதல் மந்திரி ஸ்டாலின் முன்னுதாரணமாக தனது சொத்து விவரங்களை வெளி யிட்டு கட்சியினருக்கு மாதிரியாக திகழலாம் -தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற இது உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X