சொத்து விவரத்தை தாக்கல் செய்க: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு| Dinamalar

சொத்து விவரத்தை தாக்கல் செய்க: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (28) | |
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;மத்திய அரசின் உத்தரவுப்படி , தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



இது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில்;
மத்திய அரசின் உத்தரவுப்படி , தமிழகத்தில் பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் அசையா சொத்து விவரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் அவர்களின் குடும்பத்தினர் யார் பெயரில் இருந்தாலும் தாக்கல் செய்ய வேண்டும்.


latest tamil news



வரும் ஜனவரி 31 க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X