விதிமீறலால் பல்வேறு நாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள அமெரிக்கா; சீனா காட்டம்

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: மனித உரிமை மீறல் பிரச்னை காரணமாக, சீனா, மியான்மர், வடகொரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோ பைடன் அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்நாடுகளுடனான தொடர்பை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது.இதேபோல சமீபத்தில் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் மியான்மர் நாடுகளுடன் தொடர்பை துண்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மியான்மர் நாட்டின் ராணுவ அதிகாரிகள்
US, Human Rights, Sanction, China, Myanmar, North Korea,

வாஷிங்டன்: மனித உரிமை மீறல் பிரச்னை காரணமாக, சீனா, மியான்மர், வடகொரியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோ பைடன் அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்நாடுகளுடனான தொடர்பை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது.

இதேபோல சமீபத்தில் கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் மியான்மர் நாடுகளுடன் தொடர்பை துண்டித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மியான்மர் நாட்டின் ராணுவ அதிகாரிகள் பிரிட்டனுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.


latest tamil news



இதனையடுத்து வாஷிங்டன் நகரில் உள்ள சீன தூதரகம், அமெரிக்கா தொடர்ந்து சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நாடுகளின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மீறி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லீ பெங்க்யாங் கூறுகையில் சீன- அமெரிக்க உறவுக்கு அமெரிக்க ஜோ பைடன் அரசு கல்லறை வெட்டி வருகிறது என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-டிச-202111:07:34 IST Report Abuse
S.Baliah Seer கிருமிகளை உற்பத்தி செய்து மக்களை கொலைசெய்பவன் எந்த தத்துவதைப் பின்பற்றினாலும் அவன் கிரிமினல்தான். சீன, வடகொரியா இரண்டையும் மட்டுமின்றி வைரஸ் லேப் வைத்திருக்கும் பிற நாடுகளையும் தள்ளி வைக்கவேண்டும்.
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
11-டிச-202121:19:42 IST Report Abuse
Rajamani K சீனாவின் கம்யூனிசத்திற்கே கல்லறை கட்டவேண்டும்.
Rate this:
Cancel
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
11-டிச-202120:45:10 IST Report Abuse
thonipuramVijay உறவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கே கல்லறை கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகை சீர்குலைக்கும் சீனாவின் திட்டம் பலிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X