பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கம்

Updated : டிச 12, 2021 | Added : டிச 12, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை உலகில் பல மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய டுவிட்டர் பக்கம் PM@narendramodi என்ற பெயரில் உள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil news


பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை உலகில் பல மில்லியன் மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய டுவிட்டர் பக்கம் PM@narendramodi என்ற பெயரில் உள்ளது.

பிரதமர் மோடி டுவிட்டர் ஹேக் பிட்காயின் பதிவு நீக்கம்

இந்நிலையில் இன்று அதிகாலை மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹே க்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. ஆனால் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.


latest tamil news


இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛ பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க போவதாக ஹே க்கர்கள் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் ஹே க் செய்யப்பட்ட நேரத்தில் பதிவான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-டிச-202116:39:51 IST Report Abuse
sankaseshan Aravind you are welcome to leave BJP it is better Instead of keeping pessimistic people like you in the party . Due to delays in judicial procedures corruption cases move slowly ,none is ஸ்லீப்பிங் You don't have this basic knowledge
Rate this:
Cancel
Aravind - coimbatore,இந்தியா
12-டிச-202113:06:32 IST Report Abuse
Aravind Super, Hereafter BJP government can learn from Anti Indian's activities. Home Ministery and Home Minister Amithsha and Governor is sleeping? World largest party BJP, Why you don't care about 2G case, Why you can't stop anti nationalist, Why BJP can't take any action against bollywood druggies, Tamilnadu and Kerala is very dangerous situation, BJP using Hindus only for Election. I am going to exit from BJP. 🙏Enough
Rate this:
Cancel
Aravind - coimbatore,இந்தியா
12-டிச-202113:04:39 IST Report Abuse
Aravind Home Ministery and Home Minister Amithsha and Governor is sleeping? World largest party BJP, Why you can't start a TV channels, Why you can't take 2G case, Why you can't stop anti nationalist, Why BJP can't take any action against bollywood druggies, Tamilnadu and Kerala is very dangerous situation, BJP using Hindus only for Election. I am going to exit from BJP. 🙏Enough
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X