பாக்., நாட்டினர் அவதூறு: போலீசார் வழக்கு பதிவு

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை-கடந்த புதனன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நம் தேசம் காத்த முப்படை தலைமை தளபதி பிபின் ரவாத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் என 13 பேர் உயிரிழந்தனர்.இத்துயர சம்பவத்தால் நாடே கண்ணீர் சிந்திய நேரத்தில் பாக்கில் சில தீய சக்திகள் அதை கொண்டாடின. இது குறித்து டி.ஜி.பி அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛:முப்படைகளின்

சென்னை-கடந்த புதனன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நம் தேசம் காத்த முப்படை தலைமை தளபதி பிபின் ரவாத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 11 பேர் என 13 பேர் உயிரிழந்தனர்.



latest tamil news


இத்துயர சம்பவத்தால் நாடே கண்ணீர் சிந்திய நேரத்தில் பாக்கில் சில தீய சக்திகள் அதை கொண்டாடின. இது குறித்து டி.ஜி.பி அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛:முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில 'டுவிட்டர்' கணக்குகளில் தவறான மற்றும் அவதுாறான செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன.


latest tamil news


இந்த அவதுாறு பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் கணக்குகள் மீது, தமிழக சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-டிச-202115:33:55 IST Report Abuse
Vijay D Ratnam Please don't repeat the same comment
Rate this:
Cancel
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
13-டிச-202112:02:20 IST Report Abuse
Kudandhaiyaar வெளி மாநிலங்களில் இந்தியாவை பற்றி அல்லது தலைவர்களை பற்றி பேசினால் வழக்கு பதியும் நிலை தற்போது உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் இந்திய அரசை (மன்னிக்கவும் - ஒன்றிய அரசையோ அல்லது தேசிய தலைவர்களையோ விமர்சித்தால், இந்தியா அரசினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லையே ஏன்.. இந்தியா அரசே வூக்குவிக்கிறதா அவ மரியாதைகளை அல்லது மொழி புரியாததால் தெரியலையா அல்லது மாநில அரசின் மீது உள்ள அச்சத்தின் விளைவை. எது எப்படியோ இந்தியா அரசை மற்றும் தேசிய தலைவர்களை விமர்சிப்பவராகள், கூடிய விரைவில் தியாகி நிலை அடைவார்கள் போல
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-டிச-202111:36:52 IST Report Abuse
J.V. Iyer எல்லை தாண்டி குண்டு போட சரியான வாய்ப்பு.
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
13-டிச-202118:20:45 IST Report Abuse
Watcha Mohideenஅருமையான யோசனை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X