சி.பி.ஐ.,யை நம்புகிறீர்களா? இணை அமைச்சர் கேள்வி

Added : டிச 13, 2021 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி: ''சி.பி.ஐ., மீது நம்பிக்கை உள்ளதா என்பதை மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்,'' என, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.சிறப்பாக பணியாற்றிய 47 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் பேசியதாவது: மாநிலங்களில் வழக்குகளை
CBI, Jitendra Singh, State govts

புதுடில்லி: ''சி.பி.ஐ., மீது நம்பிக்கை உள்ளதா என்பதை மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்,'' என, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.



சிறப்பாக பணியாற்றிய 47 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் பேசியதாவது: மாநிலங்களில் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை மாநில அரசுகள் திரும்ப பெறுகின்றன.


latest tamil news



அதே நேரம் தாங்கள் விரும்பும் வழக்குகளில் மட்டும் சி.பி.ஐ., விசாரணைக்கு அனுமதி அளிக்கின்றன. எனவே சி.பி.ஐ., அமைப்பின் மீது மாநில அரசுகளுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-டிச-202105:06:01 IST Report Abuse
J.V. Iyer உண்மையை கண்டுபிடிக்கவேண்டுமென்றால் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். இல்லையென்றால் வேண்டாம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-டிச-202120:01:05 IST Report Abuse
Bhaskaran Tholilaalarukku nanmai ninaikaatha aal
Rate this:
Cancel
Esthov Antony Ashok Rayappan - Madurai,இந்தியா
13-டிச-202115:26:18 IST Report Abuse
Esthov Antony Ashok Rayappan சி.பி.ஐ ஒரு தேவையற்ற அமைப்பு , எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காக ஆளும்கட்சியால் ஏவப்படும் ஒரு எந்திரம் , அவ்வளவுதான், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு என்னவாயிற்று , மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கும்பலில் சிபிஐ யும் ஓன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X