மிஸ் யுனிவர்ஸ்; 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று அசத்தல்

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (15)
Advertisement
எய்லாட்: இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட ஹர்னாஸ் கவுர்
 மிஸ் யுனிவர்ஸ்;  பஞ்சாப், அர்னாஸ் கவுர் சாந்து,  அழகி தேர்வு

எய்லாட்: இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட ஹர்னாஸ் கவுர் சாந்து (21) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்.


உலக அழகி பட்டத்தை வென்றார் பஞ்சாப் மாடல் !

latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-டிச-202103:04:58 IST Report Abuse
DARMHAR இந்த கரோனா காலத்தில் இந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி தேர்வு தேவையா ?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
13-டிச-202123:55:44 IST Report Abuse
Barakat Ali மிஸ் யுனிவர்ஸ் மிஸ் வொர்ல்டு இவை சினிமாவில் புகுவதற்கு பிசினஸ் கார்டு மாதிரி
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-டிச-202119:08:29 IST Report Abuse
Natarajan Ramanathan லாரா தத்தா உலக அழகி பட்டம் பெற்ற போது இவர் பிறக்ககூட இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X