மிஸ் யுனிவர்ஸ்; 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று அசத்தல்| Dinamalar

மிஸ் யுனிவர்ஸ்; 21 ஆண்டுக்குப் பின் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்று அசத்தல்

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (15) | |
எய்லாட்: இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட ஹர்னாஸ் கவுர்
 மிஸ் யுனிவர்ஸ்;  பஞ்சாப், அர்னாஸ் கவுர் சாந்து,  அழகி தேர்வு

எய்லாட்: இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 2000-ல் லாரா தத்தா தேர்வுக்குப்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய பெண் இந்த போட்டியில் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் எய்லாட் நகரில் நடந்த விழாவில் பல நாட்டு அழகிகள் பங்கேற்றனர். மிஸ் யுனிவர்ஸ்சாக தேர்வு செய்யப்பட்ட ஹர்னாஸ் கவுர் சாந்து (21) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு மெக்ஸிகோவை சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியாமெசா கிரீடத்தை சூட்டினார்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X