கங்கை நதியில் பிரதமர் மோடி புனித நீராடல்

Updated : டிச 13, 2021 | Added : டிச 13, 2021 | கருத்துகள் (129) | |
Advertisement
வாரணாசி: புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ்
PMModi, Holy Dip, River Ganga, Varanasi, பிரதமர் மோடி, புனித நீராடல், கங்கை ஆறு, வாரணாசி

வாரணாசி: புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க உத்தர பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.


கங்கையில் புனித நீராடிய பிரதமர் மோடி | PM Modi | Kasi | Gangai River | Dinamalar News

latest tamil news




இதற்காக உ.பி., சென்ற அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார். இதனைத்தொடர்ந்து படகில் சென்ற அவர், கங்கை நதியில் புனித நீராடினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-டிச-202118:35:35 IST Report Abuse
Visu Iyer Please don't repeat the same comment
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-டிச-202123:46:41 IST Report Abuse
J.Isaac உள்ளத்தில் புனிதம் உருவாக வேண்டும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
13-டிச-202123:12:24 IST Report Abuse
Mohan தங்க வந்தவர்கள் ஏன் இப்படி பொங்குகிறார்கள். கல்லறையில் வழிபடுவோரையும், கல்லெறிந்து வழிபடுவோரையும் இந்துக்கள் இப்படி புலம்பவில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X