மருமகன் ஆட்சி: ஜெயகுமார் புகார்

Updated : டிச 15, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (27)
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை; சபரீசன் தான் ஆட்சி செய்கிறார்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சியில், அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதற்கான மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஜெயகுமார் பேசியதாவது:மறைந்த ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லம் தொடர்பாக, சட்ட
மருமகன் ஆட்சி: ஜெயகுமார் புகார்

சென்னை : ''தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை; சபரீசன் தான் ஆட்சி செய்கிறார்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சியில், அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.
அதற்கான மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஜெயகுமார் பேசியதாவது:
மறைந்த ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லம் தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து, மேல் முறையீடு செய்யப்படும்.
எதிர்க்கட்சியாக இருந்த போது, அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக தி.மு.க.,வினர் பேசினர். தற்போது, ஆட்சிக்கு எதிராக, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பேசினால் வழக்கு போடுகின்றனர்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை; அவரது மருமகன் சபரீசன் தான் ஆட்சி செய்கிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
16-டிச-202102:21:43 IST Report Abuse
Arachi ஊழல் செய்து ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவங்க ஆட்சி செய்யலியே அதுவரை சந்தோஷப்படுங்க
Rate this:
Cancel
14-டிச-202118:43:24 IST Report Abuse
முருகன் அம்மா விற்கு அதிமுக வை யார் வழி நடத்தி ஆட்சி செய்தார்கள் என்பதே கேள்வி குறி தான்
Rate this:
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
14-டிச-202117:57:15 IST Report Abuse
Ravanan Ramachandran ஜெயலலிதா ஆண்ட போது சசிகலா மறைமுக ஆட்சி நடத்தினாரே மறந்து விட்டதா ஜெயக்குமார் அவர்களே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X