தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா ? அமைச்சர் விளக்கம்

Updated : டிச 14, 2021 | Added : டிச 14, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு கோவிட் உறுதியானது. மரபணுவில் மாற்றம் தென்படுகிறது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 37 பேருக்கு கோவிட் உறுதியானது. அவர்களது மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம், ஒமைக்ரான், அமைச்சர், விளக்கம்

சென்னை: நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு கோவிட் உறுதியானது. மரபணுவில் மாற்றம் தென்படுகிறது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 37 பேருக்கு கோவிட் உறுதியானது. அவர்களது மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 4 பேருக்கு சாதாரண கோவிட் தான் என முடிவு வந்துள்ளது. மற்ற 33 பேரும் கிண்டி, நாகர்கோவில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை என பல இடங்களில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் | Omicron variant Passenger From Nigeria


latest tamil news



நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்த நபருக்கு கோவிட் மரபணுவில் மாற்றம் உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் நடந்த பரிசோதனையில் 6 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.இதனால், 7 பேரையும் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்றோ அல்லது நாளையோ முடிவுகள் வரும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-202114:53:37 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரு ஓமைக்ரான் இருக்கும் தமிழ்நாட்டில் இன்னொரு வைரஸ்🤩 வரமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X