அரசு நிலத்தில் சர்ச் கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
மதுரை : துாத்துக்குடி மீளவிட்டான் மடத்துாரில் அனுமதியின்றி சர்ச் கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி டூவிபுரம் ராஜவேல் தாக்கல் செய்த மனு:நான் ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். துாத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் மடத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு நிலம் உள்ளது.அங்கு
Court, Church, Govt Land

மதுரை : துாத்துக்குடி மீளவிட்டான் மடத்துாரில் அனுமதியின்றி சர்ச் கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி டூவிபுரம் ராஜவேல் தாக்கல் செய்த மனு:நான் ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். துாத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் மடத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு நிலம் உள்ளது.அங்கு அனுமதியின்றி சி.எஸ்.ஐ.,சர்ச் கட்டுமானம் துவங்கியது. மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசுக்கு புகார் அனுப்பினோம். சமாதான கூட்டம் நடந்தது.

கட்டுமானம் மேற்கொள்ளமாட்டோம் என சர்ச் நிர்வாகத் தரப்பு உறுதியளித்தது. அதை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர், சிப்காட் போலீசில் புகார் அளித்தோம். கட்டுணமானம் மற்றும் சர்ச் கட்டடத்தை திறக்க தடை விதிக்க வேண்டும்.கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


latest tamil news



நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது என, அரசுத் தரப்பு தெரிவித்தது.துாத்துக்குடி கலெக்டர், தாசில்தார், சிப்காட் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
15-டிச-202116:23:20 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எழுச்சி இல்லாவிட்டால் நம்முடைய வீடுகளையும் ஆக்கிரமித்து அவர்களது ஆக்கி நம்மை வெளியேற்றுவர் ..காஷ்மீரி லச்சக்கணக்கான் பண்டிட்டுகள் இன்று அகதிகளாய் சொந்த நாட்டில் இருப்பது போல்
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
15-டிச-202113:36:40 IST Report Abuse
ram திமுகவினர் இந்த ஆட்சியில் சுமாராக முந்நூறு ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன, இவர்களுக்கு பிட்சை போட்டவர்களை திருப்தி செய்ய ....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
15-டிச-202111:41:51 IST Report Abuse
Anand அவர்கள் போட்ட பிச்சைக்கு இவர்களின் கைம்மாறு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X