பாலியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

Added : டிச 15, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை : கோவை தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மாதம் 11ம் தேதி அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் விசாரித்த போது மாணவி முன்னர் படித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன்
மிதுன் சக்ரவர்த்தி, கோவை, குண்டர் சட்டம், பாலியல் ஆசிரியர்

கோவை : கோவை தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மாதம் 11ம் தேதி அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைத்து மகளிர் போலீசார் விசாரித்த போது மாணவி முன்னர் படித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி 35 என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil news


இந்நிலையில் ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.பெருந்துறை கிளை சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
15-டிச-202117:06:18 IST Report Abuse
Mayavan Mayavan வைரம் பாய்ந்த முத்துக்கு மட்டும் தண்டனை கிடையாது ஏன் என்ன்றால் அவர் ஒரு உப்பிஸ் கட்சி தொண்டன். ஆக அவருக்கு பரிசு. மற்றவர்களுக்கு தண்டனை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
15-டிச-202115:04:26 IST Report Abuse
S.Baliah Seer ஏனய்யா பள்ளி குழந்தைகளுக்கு லேப்டாப் கொடுத்து செக்ஸ் தளங்களுக்கு அவர்களை இழுத்து சென்ற அரசாங்கத்துக்கு யாரைய்யா தண்டனை கொடுப்பது?
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
15-டிச-202117:32:37 IST Report Abuse
Sidhaarthஆஹா யாருக்கும் மொபைல் லாப் டாப், புத்தகம் குடுக்க கூடாது.வீட்டை விட்டு வெளிய அனுப்ப கூடாது.ஆம்பளைங்க யாரையும் பாக்க அனுமதிக்க கூடாது அப்பா அன்னன் உட்பட.அருமையான யோசனை...
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-டிச-202114:43:44 IST Report Abuse
raghavan பாட்டு எழுதும் பாலியல் சீண்டல் .. மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லையே..
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
15-டிச-202117:33:15 IST Report Abuse
Sidhaarthஅந்த பாடல் புகார் குடுக்கணும்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X