பாஜ அண்ணாமலையை ‛அவன், இவன்' என்று சாடிய அமைச்சர்: வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக குற்றச்சாட்டு

Updated : டிச 15, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (83) | |
Advertisement
ஓசூர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய கைத்தறி மற்றும்துணிநுால் துறை அமைச்சர் காந்தி, வாய்க்கு வந்ததெல்லாம் அவர் பேசுவதாககுற்றம்சாட்டியுள்ளார்.ஓசூர் அருகே கெலவரப்பள்ளி இலங்கை தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளைவழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை
அண்ணாமலை, அமைச்சர், காந்தி, வாய், குற்றச்சாட்டு

ஓசூர்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய கைத்தறி மற்றும்துணிநுால் துறை அமைச்சர் காந்தி, வாய்க்கு வந்ததெல்லாம் அவர் பேசுவதாககுற்றம்சாட்டியுள்ளார்.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி இலங்கை தமிழர்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளைவழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை, 3,000 கோடியில் செய்வதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். மகளிர் குழுக்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட, 3,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, 2,700 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் முன்மாதிரியாக இதுவரை யாரும் செய்யாததை முதல்வர் செய்து வருகிறார்.


அவனெல்லாம் தலைவனா? அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் | Minister Ghandhi | BJP Annamalai | Dinamalar |

latest tamil newsமுன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்பான இடங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, பழிவாங்கும் நோக்குடன் ஏன் செய்ய போகிறோம். 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாததா? . அவர் செய்ததற்கு இது ரெம்ப கம்மி என்றார்.


latest tamil news


தொடர்ந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அரசு கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுறியே நீ. அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அத பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தை பேசக்கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்ததைரியத்தில் பேசுறான். மத்தியில் அரசு இருக்குன்னு பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-டிச-202113:55:44 IST Report Abuse
Swaminathan Chandramouli திமுகவுக்கு பல்லக்கு தூக்கும் இந்த மாதிரி ஆட்கள் மீது பிஜேபி உடனே வழக்கு தொடுக்கவேண்ண்டும் மாரிதாஸ் அவர்களின் மீது ஒன்றன்பின் ஒன்றாக வழக்குகளை போட்டு இந்த திமுக அரசாங்கம் அவரை ஜெயிலில் இருந்து வெளிவரமுடியாமல் செய்து தங்கள் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது அண்ணாமலையை அவன் இவன் என்று ஆபாசமாக பேசிய இந்த அயோக்கியன் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயிலில் அடைக்கவேண்டும்
Rate this:
periasamy - Doha,கத்தார்
18-டிச-202103:27:08 IST Report Abuse
periasamyஅவன் இவன் என்பது தமிழ் கெட்ட வார்த்தையா என்ன?...
Rate this:
sridhar - Chennai,இந்தியா
19-டிச-202111:09:45 IST Report Abuse
sridharஸ்டாலினை அப்படி சொன்னால் உங்க அடிமைகள் சும்மா இருப்பார்களா ?...
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
19-டிச-202117:23:42 IST Report Abuse
பெரிய ராசு பெரியசாமி என்பது இறைவன் ஈசன் பெயர் ... அதை வைத்து கொண்டு திருடர்கள் கழகத்திற்கு சப்போர்ட் ..நல்லாவே இருப்ப நீ...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
20-டிச-202112:50:50 IST Report Abuse
Ramanஸ்டாலினும் இந்த அல்லக்கையும் ஒன்றா? இவன் எந்த தேர்தலிலாவது ஜெயித்தானா? இல்லே ஒரு கவுன்சிலர் போட்டியிலாவது ஜெயித்தானா? அப்புறம் இவனுக்கு என்ன மரியாதை வேண்டும். ஒரு போலீஸ் உயர் அதிகாரியை கேவலமாக பேசுகிறான்? இவனெல்லாம் IPS உண்மையிலேயே பாஸ் செய்தானா இல்லை வேற வழியில் பாஸ் பண்ணினானா? ட்ரைனிங்கில் உயர் அதிகாரியை எப்படி பேசவேண்டும் என்று சொல்லித்தரலையா? அப்போ நாங்க எல்லாம் எப்படிவேனா பேசலாமா?...
Rate this:
periasamy - Doha,கத்தார்
21-டிச-202116:26:48 IST Report Abuse
periasamyபெரிய ராசு - தென்காசி ,இந்தியா, முதலில் மனிதனை மதிப்போம் அதுவே கடவுளுக்கு செய்யும் பெருந் சேவை நான் மனிதநேயத்தை மதிக்கிறேன் அனைத்து மதங்களையும் என் மதத்தைப் போற்றுகிறேன். சும்மா வெறும் வாய சொல்லுக்காக மட்டும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொல்லும் சௌடால் பேர்வழியல்ல நான்...
Rate this:
Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
21-டிச-202116:27:59 IST Report Abuse
Ganesh Kumar 007sar...
Rate this:
Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
21-டிச-202116:30:19 IST Report Abuse
Ganesh Kumar 007..சபை நாகரீகமாவது மண்ணாவது ....நீ கலக்கு...
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
21-டிச-202121:34:46 IST Report Abuse
பெரிய ராசு பெரியசாமி நீவீர் மனதை தொட்டு சொல்லும் தீ மு க நல்லவனா ? நல்லவன் என்றல் சரி நீர் மதசார்பற்ற பங்குனி தான்...
Rate this:
Cancel
VKS - Coimbatore,இந்தியா
16-டிச-202115:14:22 IST Report Abuse
VKS கருத்து சுதந்திரம் என...வாய்க்கு வந்தபடிதான் எல்லா அரசியல்வாதிகளும் பேசுகின்றனர்...இவர்கள் போதாது என...யூ டியூபர்களும் இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களைப் பதிவிட்டு...மக்களையும் நாட்டையம் கெடுக்கின்றனர்....எல்லாவற்றிற்கும் மேலாக...இதையெல்லாம் ஒரு செய்தின்னு வெளியிட்டு எங்களைப் போன்ற நடுநிலையாளர்களையும் மண்டையக் குழப்பி பிழைப்பு நடத்துதே..ஒரு பெரிய கலைதான்..அதை சரிவரச் செய்கின்ற உங்களைப் போன்றோர்...நல்லாயிருப்பீங்கப்பா....மாடுலேஷன் மாற்றி படிக்கவும்...நல்ல்ல்லாாாாாாா இருங்கப்பாாாாாாா...?
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
16-டிச-202111:55:00 IST Report Abuse
INDIAN Kumar காய்த்த மரம் கல்லடி படும் அண்ணாமலை அவர்கள் எதிர்கட்சித் தலைவராய் குரல் கொடுக்கிறார், ஆளும்கட்சிக்கு வலிக்க தானே செய்யும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X