வாஷிங்டன்: சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக உள்ள பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) ஆராய்ச்சி துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட உதவும், உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடுகிறது. இந்த நிதியத்தின் தலைவராக கடந்த 2018ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.
இப்பதவியிலிருந்து விலக உள்ள கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் முதல் நிர்வாக உதவி இயக்குனராக (First Managing Deputy Director) 2022 ஜனவரி 21-ம் தேதி முதல் தனது பணியைத் தொடங்கவிருக்கிறார் ,.இந்நிலையில் நேற்று (டிச.15) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement