சைக்கிளில் சென்று தடுப்பூசி பெண் அதிகாரி அசத்தல்

Updated : டிச 17, 2021 | Added : டிச 16, 2021 | கருத்துகள் (4)
Advertisement
பெரம்பலுார் :அரியலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, ௭ கி.மீ., துாரம் சைக்கிளில் சென்று, கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். டாக்டர் கீதாராணி, அரியலுார் புறவழிச்சாலையில், ௭ கி.மீ., தொலைவில் உள்ள ஒட்டக்கோவில் துணை சுகாதார நிலையத்திற்கு நேற்று சைக்கிளில் சென்று, கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு
 சைக்கிளில் சென்று  தடுப்பூசி பெண் அதிகாரி அசத்தல்

பெரம்பலுார் :அரியலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, ௭ கி.மீ., துாரம் சைக்கிளில் சென்று, கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். டாக்டர் கீதாராணி, அரியலுார் புறவழிச்சாலையில், ௭ கி.மீ., தொலைவில் உள்ள ஒட்டக்கோவில் துணை சுகாதார நிலையத்திற்கு நேற்று சைக்கிளில் சென்று, கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார்.

மேலும், 'ஒமைக்ரான்' வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினார். தொடர்ந்து, ராயபுரம், ஆதிக்குடிகாடு, பொய்யூர் ஆகிய இடங்களுக்கும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், சிலருக்கு கொரோனா தடுப்பூசியும் போட்டார். பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-டிச-202114:57:11 IST Report Abuse
Radhakrishnan வர வர ஸ்டண்ட் அதிகமாகுது.
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
17-டிச-202112:28:31 IST Report Abuse
Nakkeeran அரசு செய்ய வேண்டிய வேலையை தனி மனுஷியாக செய்துகொண்டிருக்கிறார் .பாராட்டுக்கள்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-டிச-202110:25:53 IST Report Abuse
அசோக்ராஜ் தவறான முன்னுதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X